வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேட்டி

ஒரு செங்கலை கூட எடுத்து வைக்காமல் மதுரைக்கு எய்ம்ஸ்-ஐ கொண்டு வந்தோம் என மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறது;

சிவகங்கை தொகுதி மக்களுக்கு வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் மக்களவையில் ஆழமாக பதிவு செய்தேன். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை;

மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”

காரைக்குடியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேட்டி