சென்னையில் ஐ.பி.எல். போட்டி டிக்கெட்: கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் ஐ.பி.எல். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணிகள் இடையிலான ஐ.பி.எல். போட்டி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த வினோத்குமார்(36), அசோக்குமார் (21), இம்மானுவேல்(30), ரூபன்ரமேஷ் (26) விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்