எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் போக்குவரத்துக்கு பெரும் சுமையாக, விலைவாசி உயர்வுக்கு வித்திடும் கட்டண உயர்வை திரும்பப் பெறுக என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.