ஷோபா மீதான வழக்கில்
அமைச்சர் ஷோபா மீதான வழக்கில் இடைக்கால தடை
மத்திய இணையமைச்சர் ஷோபா மீதான வழக்கின் விசாரணை இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதியப்பட்டது