பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக கூட்டணியில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு
20 தொகுதிகளில் பாஜக போட்டி
4 தொகுதியில் பாஜக சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி
மொத்தம் 24 தொகுதி வேட்பாளர்களுடன் இன்று டெல்லி செல்கிறோம்
விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்
தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
ஓபிஎஸ் தனது நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பார்
அதன்பின்னர் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற விபரம் வெளியிடப்படும்