அரவிந்த் கெஜ்ரிவாலை கைது

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை.

9 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.