2ஜி வழக்கில் நாளை தீர்ப்பு
ஆ.ராசா, கனிமொழியை 2ஜி வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்படுமா? என்ற தீர்ப்பை நாளை வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்..