வி.கே.சசிகலா பேட்டி!..
திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன்
2026 தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்குமான நேரடி போட்டி தேர்தலாக இருக்கும்.
அப்போது நான் யாரென்று காட்டுவேன்
அதில் திமுக என்ன ஆகும் என கணித்துள்ளேன்.
வரும் தேர்தலில் மத்தியில் யார் வர வேண்டும் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
எந்த மத்திய ஆட்சியால் மக்கள் பயனடைந்தார்களோ அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்