ஷோபா மீது வழக்கு!.

கர்நாடகாவில் தமிழர் குண்டு வைத்ததாக கூறிய மத்திய இணையமைச்சர் ஷோபா மீது வழக்கு!..

மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது வழக்கு பதிந்தது மதுரை காவல்துறை

புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு