டி.ஆர்.பாலு திமுக
பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளனர்’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி..
மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா? அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதலாவது சொன்னாரா அவர்? அந்த பாவமெல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது”