பிரபல சொகுசு கார் Lexus, தனது LM 350h
பிரபல சொகுசு கார் நிறுவனமான Lexus, தனது LM 350h ரக கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
7 இருக்கைகளைக் கொண்ட காரின் விலை ₹2 கோடியாகவும், 4 இருக்கைகள் கொண்ட கார் ₹2.5 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
48 இன்ச் டிவி, 23 ஸ்பீக்கர் சிஸ்டம், அதி நவீன வசதி கொண்ட இருக்கை, குளிர்சாதன பெட்டி என சகல வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன