இங்கிலாந்து ராணுவத்தில் டிக் டாக் கூடாது..
இங்கிலாந்து ராணுவத்தில் டிக் டாக் கூடாது..
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் ஆறு மாதத்தில் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க பார்லிமென்ட் தீர்மானம்..
டிக் டாக் பொருத்தவரை அது சீன நிறுவனம். டிக் டாக் இங்கிலாந்து தேச பாதுகாப்பு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று அட்மிரல் கிரிஸ் கூறியுள்ளார்.