யூடியூபர்கள் கைது

தூத்துக்குடி
சாத்தான்குளம் அருகே சமூக வலைதளங்களில் லைக்குகள் பெறுவதற்காக விபரீத ரீல்ஸ் சாகசங்களில் ஈடுபட்ட யூடியூபர்கள் ரஞ்சித் பாலா அவரது நண்பர் சிவகுமார் கைது!
குளத்து தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அதில் குதித்தும், மணலில் குழி தோண்டி தலைகீழாக புதைந்தும் வீடியோக்களை பதிவிட்டு அட்டகாசம். இவர்களுக்கு யூடியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.