லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல்

ஈரோடு மக்களவை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் அதிரடி சோதனை.
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 1.95 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல்