எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் உள்ள நடிகர் பாபு கணேஷ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து. இதனால் அங்குள்ள 2 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசம்.
சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் சென்று தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.