ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நேற்று நடந்தது