முதல் எலட்ரிக் கார் விற்பனையை சீனா

பிரபல செல்போன் நிறுவனமான Xiaomi, அதன் முதல் எலட்ரிக் கார் விற்பனையை சீனாவில் இந்த மாதம் தொடங்க உள்ளது.

Xiaomi SU7 கார் சூப்பர் எலக்ட்ரிக் மோட்டார் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால் டெஸ்லா, போர்ஷே உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்களை விட வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi SU7 விலை தோராயமாக இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாயில் இருந்து 35 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!