இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.