உச்ச நீதிமன்றம் கேள்வி

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஏன் ஒதுக்கக்கூடாது? – உச்ச நீதிமன்றம் கேள்வி கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.