போக்சோ வழக்கு சிஐடிக்கு மாற்றம்
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு சிஐடிக்கு மாற்றம்!..
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரில், பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
உதவி கேட்டு சமீபத்தில் எடியூரப்பாவை அவரது இல்லத்தில் சந்திக்க சென்ற போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்!..