முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன்”
“பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்படும்”
“என்னை எம்எல்ஏவாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியது வடசென்னை தான்”
“மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை”
“ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?”