இந்திய நில அளவைத்துறை தகவல்
முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கேரளா அரசு கட்டி வரும் வாகன நிறுத்துமிடம் பிரச்சனைக்குரிய இடத்தில் இல்லை என தகவல்
வாகன நிறுத்துமிடம் முழுக்க முழுக்க கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஆகும் என இந்திய நில அளவைத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்