ஆன்லைன் ஆப் மோசடி

ஆன்லைன் ஆப் மூலமாக அதிக வட்டி கொடுத்ததாக சீனர்கள் ஆறு பேர் கைது செய்து சிறையில் அடைக்க பட்டுள்ளனர் இதற்கு பின்னால் பெங்களூருவில் பத்து நபர்கள் கொண்ட குழு செயல்படுவது தெரிய வந்துள்ளது காவல் துறையினர் இது போன்ற ஆன்லைன் ஆப்புகள் மூலம் மோசடி செய்வதை விசாரித்து வருகின்றனர்