ஆபத்தானது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் மௌனம் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “தேர்தலுக்கு பிறகு அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பாஜக எம்.பி கூறுகிறார். ஆனால், அதுபற்றி மோடி வாய் திறக்க மறுக்கிறார்.

இந்திய ஒருமைப்பாட்டு எதிரான இந்த பேச்சை மோடி கண்டிக்கவில்லை. இந்த வெறுப்பு பேச்சை பாஜக தலைவர்கள் ரசிக்கிறார்கள் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார்.