19ம் தேதி முதல் காலியாக உள்ளதாக அறிவிப்பு
திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு
பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட டிசம்பர் 19ம் தேதி முதல் காலியாக உள்ளதாக அறிவிப்பு
திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் கடந்த மார்ச் 5ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தது