புதுக்கோட்டை


திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல் என்ற பகுதியில்
70 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல் செய்தனர்.
இந்த போதைபொருள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.