இலவச மிதிவண்டிகளை வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி,செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ கிரி MLA அவர்கள் அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.