புதிய தேர்தல் ஆணையர்
புதிய தேர்தல் ஆணையர் – மார்ச் 15ல் ஆலோசனை
புதிய இந்திய தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்
நேற்றைய தினம் இந்திய தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார் அருண் கோயல்
3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக இருந்தது
2027ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென நேற்று அருண் கோயல் பதவி விலகினார்.