அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் உள்ள கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளும் 48 மணி நேரத்தில் சீல் வைக்கப்படும்”
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் இளைஞர் ஒருவர் விழுந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞரை மீட்கும் பணி தீவிரம்