நேத்து தான் ஆப்ரேஷன் முடிந்தது
அஜித் நடிப்பில் தற்போது ‘விடாமுயற்சி’ படம் உருவாகி வருகிறது. இதனிடையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைவில்.
அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். ரசிகர்கள் மன்றத்தை கலைத்தாலும், இவர் படங்களின் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்றுமே குறைந்தது இல்லை. அந்தளவிற்கு மிகபெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக அஜித் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.