சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
திமுக மீதும் தன் மீதும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பியதாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்