பாமாவுக்கு முதல்வர் வாழ்த்து.

ஔவையார் விருது – எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் வாழ்த்து.

ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாக பேசும் கருக்கு எனும் புதினம் மூலம் கவனம் பெற்றவர் பாமா.

மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்கு பாமா பங்காற்றியுள்ளார்.

ஔவையார் விருதுக்கு தேர்வான எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து