கன்னியாகுமரி

கன்னியாகுமரி
மகா சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வழியெங்கும் உள்ள 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்கின்றனர்.