புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில்
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ் (19), விவேகானந்தர் (59) இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், வழக்கறிஞர்கள் அவர்களை தாக்க தயாராக இருந்ததால், நேரடியாக மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறையில் வைத்து நீதிபதியிடம் அனுமதி வாங்கி முறைப்படி இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
செய்தி தொகுப்பு : ராகுல்