தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை
“புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம்” – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
“காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்”
“குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை”