திருமாவளவன் பேட்டி
அதிமுக எத்தனை முறை அழைத்தாலும், நாடளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை;
மக்களவைத் தேர்தலில் திமுக – பாஜக இடையே தான் போட்டி என்பது போல ஒரு மாயை ஏற்படுத்துகின்றனர்”
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
செய்திகள் : ராகுல்