பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய – டாக்டர் ராமதாஸ்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8-ம் தேதியான நாளை கொண்டாடப்படும் நி
லையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.