₹36.16 லட்சம் கையாடல் செய்த வழக்கு
எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் கடந்த 2012ம் ஆண்டு ₹36.16 லட்சம் கையாடல் செய்த வழக்கு
கடை மேற்பார்வையாளர் குணசீலன், சேல்ஸ்மேன் பிரபு, சுந்தர், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு
மேலும் ₹30.15 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது