யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு – இன்றும் விண்ணப்பிக்கலாம்.
2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முடியவிருந்த நிலையில் இன்று நீட்டிப்பு.
upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – யுபிஎஸ்சி
செய்தி : ராகுல்