சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

திமுக எந்த பணத்தையும் கொள்ளை அடிக்க வில்லை, எந்த பணமும் திமுகவிடமும் இல்லை;

மத்திய அரசு வேண்டுமானால் சோதனை செய்து உறுதி படுத்திக் கொள்ளட்டும்;
மக்களவைத் தேர்தலுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை மத்திய அரசு தற்போது தொடங்கியுள்ளது; தேர்தல் முடிந்த பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை நிறுத்தி விடுவார்கள்