விசாரணை மார்ச் 25-க்கு தள்ளிவைப்பு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணை மார்ச் 25-க்கு தள்ளிவைப்பு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணை மார்ச் 25-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒபிஎஸ் தரப்பு இறுதி வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், வேறு தேதிக்கு தள்ளிவைக்க ஒ.பி.எஸ். கோரிக்கை விடுத்துள்ளார்.
2001-2006 -ல் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது
செய்தி : ரமேஷ்