இன்று முதல் திருத்தம் செய்யலாம்

குரூப் 4 தோ்வு: விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தம் செய்யலாம்

சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 4) முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது