அரவிந்த் கெஜ்ரிவால் தேதி கேட்டுள்ளார்

மார்ச் 12-ம் தேதிக்கு பிறகு ஆஜராக அமலாக்கத்துறையிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேதி கேட்டுள்ளார்

காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜர் ஆவார் எனவும் ஆம் ஆத்மி தலைமை தகவல்