ஈஷாவில் மஹாசிவராத்திரி
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழாவில் துணைகுடியரசு தலைவர் பங்கேற்கிறார்
கோவையில் மார்ச் 8-ல் ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்.
மார்ச் 8 மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.