ஜெயக்குமார் பேட்டி

“பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான்;

தமிழ்நாட்டில் பாஜக சமூக வலைதளங்களை நம்பிதான் அரசியல் செய்கிறது;

அதிமுகவை யாராலும் உருட்டவோ மிரட்டவோ முடியாது;

அதிமுகவுக்கு என தனித்தன்மை உள்ளது , யாரையும் நம்பி இல்லை;

மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி,
களத்தில் இல்லாத பாஜக என்ற கட்சியை பற்றிய பேச்சுக்கே இடமில்லை”

சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி