விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
டெல்லி-சென்னை-டெல்லி, மும்பை-சென்னை-மும்பை இடையே 4 விஸ்தாரா விமானங்கள் திடீரென ரத்தானது.
திடீர் ரத்துக்கான காரணத்தை விஸ்தாரா விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.