கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி உருண்டு விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி உருண்டு விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
சாத்தூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் துலுக்கப்பட்டி அருகே பாலத்தில் மோதி தீப்பிடித்தது.
காயமடைந்த மதுரையை சேர்ந்த ரோஹித், சசிக்குமார் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்