கடலில் குளித்த 4 மாணவர்கள் மாயம்.
மாமல்லபுரம் கடலில் குளித்த 9 மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது.
4 மாணவர்கள் மீட்பு, ஒருவர் உயிரிழப்பு, மாயமான 4 மாணவர்களை தேடும் பணி தீவிரம்.