புறநகர் ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ள
நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 44 புறநகர் ரயில்கள் நாளை (மார். 03) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை.