கருணாநிதி நினைவிடத்தை பொதுமக்கள் ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றனர்


சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது இந்த நினைவிடத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார்
கலைஞர் உலகம் அருள் காட்சியம் கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்டு வருவதற்கு மட்டும் பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது 20,000 சதுரடையில் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் டிஜிட்டல் அருங்காட்சியத்தை பார்வையிடுவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை தற்பொழுது இந்த அருங்காட்சியத்தை அரசு அதிகாரிகள் ஊழியர்கள் பத்திரிகையாளர்கள் போன்றோர் மற்றும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள் கலைஞரு உலகம் அருண்பாட்சியத்தை மக்கள் பார்வேடுவதற்கு ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது இந்த அருங்காட்சியத்தில் நவீன தொழில்நுட்பங்களை கையாளப்பட்டுள்ளது எனவே மக்கள் கூட்டமாக சென்றார் அருங்காட்சியத்தின் அரங்கங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதை ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர்